Wednesday, August 5, 2020

இந்திய அரசியலமைப்பு ஒரு பார்வை

அரசியலமைப்பு  ஒரு பார்வை

அரசியலமைப்பு என்பது  ஒரு  நாட்டு  மக்களை  ஆட்சிபுரியும் அடிப்படையான அரசியல் முறையை கூறுவதாகும்.

அரசின் சட்டமியற்றும்  சபை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை தோற்றுவித்து அவற்றின் அதிகாரிகளை வரையறுத்து, அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.

இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.

அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது 395 பிரிவுகள், 22 பகுதிகள், 12 அட்டவணைகள் இருந்தன.
தற்போது 465 பிரிவுகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வளர்ச்சி
நமது அரசியல் அமைப்பின் பல்வேறு சிறப்பு இயல்புகள் ஆங்கிலேய ஆட்சியின் தாக்கத்தை கொண்டுள்ளது ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட காலனி ஆதிக்கச் சட்டங்கள் நமது அரசியலுக்கும் அரசியலமைப்புக்கும்  தூண்டுதலாக உள்ளன. 
1.வணிகக் குழுவின் கீழ் சட்ட வளர்ச்சி ஒழுங்குமுறைச் சட்டம்- (1773)

No comments:

Post a Comment