Friday, November 16, 2018

உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக "Jashn-e-Virasat-e-Urdu" விழா

டெல்லி மாநில அரசானது, உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் Jashn-e-Virasat-e-Urdu என்ற விழாவை கன்னாட் பிளேசில் உள்ள சென்டல் பூங்காவில் கொண்டாடியது  ஆறு நாட்கள் நடைபெற்ற   இந்த விழாவானது நேற்று  (15.11.2018) நிறைவடைந்தது .

இந்த விழாவில் உருது பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment