Wednesday, November 14, 2018

The Fire Burns Blue : A History of Women’s Cricket in India புத்தகம்

The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
70களின் காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாக இருந்த டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்றோர் குறித்தும், தற்கால பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக விளங்கும் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் கூறுகிறது.
இந்நூல் நவம்பர் 30 அன்று வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
 

No comments:

Post a Comment