Thursday, November 22, 2018

Nov 20 - இமயமலைப் பகுதிக்கான பிராந்திய ஆணையம் – உருவாக்கம்

இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு சமீபத்தில் நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது.

இந்த ஆணையமானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி.கே. சரஸ்வத் தலைமையில் செயல்படவிருக்கிறது.

மேலும் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை உள்ளடக்கிய இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆணையமாக இந்த ஆணையம் செயல்படும்.

No comments:

Post a Comment