IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார்
சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்கஜ் அத்வானி மியான்மரின் “த்வே ஓவைத்” என்பவரை தோற்கடித்து, 2018ம் ஆண்டிற்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இது 150 – UP என்ற பிரிவில் IBSF-ன் (International Billiards and Snooker Federation) மேசை பந்தாட்டத்தின் மூன்றாவது வெற்றியாகும்.
No comments:
Post a Comment