Wednesday, December 5, 2018

தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்

தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது.  வெங்கடேஸ்வரா பல்கலை.

தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடந்த இத்தொடரில், 309 வீரர், வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணி களமிறங்கியது.

மத்தியப்பிரதேச அணி  7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது.  தமிழகம் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 2வது இடம் பெற்றது. 

3 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலத்துடன் உத்தரபிரதேசம் 3வது இடமும், 2 தங்கம், 1 வெண்கலத்துடன் ஆந்திரா 8வது இடமும் பிடித்தன. 

No comments:

Post a Comment