Thursday, November 22, 2018

Nov 20 -- உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை மாநாடு – 2018*

தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை (Global Digital Content Market – GDCM) மாநாடு – 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது.

இம்மாநாடு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (DIPP – Department of Industrial Policy and Promotion) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment