சர்வதேச சகிப்புத் தன்மை தினமான நவம்பர் 16 அன்று, சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிக்கும் வகையில், UNESCO – மதன்ஜீத் சிங் சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிப்பு பரிசு (UNESCO – Madanjeet Singh Prize) வழங்கப்படுகிறது.
2018 ம் ஆண்டிக்கான ‘UNESCO – Madanjeet Singh prize – 2018 இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனோன் பார்பியூ (கனடா நாட்டை சேர்ந்த சமூகத் தொழில் முனைவோர்), The Coexist Initiative (அரசு சாரா அமைப்பு) குறிப்பு ஐக்கிய நாடுகள் சபை, மகாத்மா காந்தி பிறந்த 125 ஆண்டை குறிக்கும் வகையில் 1995ம் அண்டு யுனெஸ்கோ, சகிப்புத்தன்மை அகிம்சை ஊக்குவிப்பு பரிசு என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment