Wednesday, November 21, 2018

Nov 18 - ரூ.1,100 கோடி முதலீட்டில் பெங்களூருவில் இன்டெல் மையம் 

இன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்கிறது. இதற்காக ரூ.1,100 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிகபட்ச முதலீடாகும்.

மேலும் பெங்களூருவில் இன்டெல் அமைக்கும் இரண்டாவது மையமாகும். இன்டெல் நிறுவனத்தின் இந்திய தலைவர் நிவ்ருதி ராய் 

No comments:

Post a Comment