Thursday, November 22, 2018

Nov 20 - 2018ம் ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருது

அடோப் சிஸ்டம்ஸ் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாந்தனு நாராயண் இந்த ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருதினை வென்றுள்ளார் பார்ச்சூன் என்ற பத்திரிக்கையால் அதன் 2018ம் ஆண்டின் தொழில்துறை நபர்கள் பட்டியலில், சாந்தனுவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

குறிப்பு  அடோப் சிஸ்டம்ஸ் என்பது புகைப்படத் தொகுப்பினை செய்ய உதவும் மென்பொருளான போட்டோஷாப் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை படிக்க உதவும் PDF ஆகிய மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும்.  

No comments:

Post a Comment