3வது ASEAN உச்சிமாநாடு சிங்கப்பூரில் நவம்பர் 11 அன்று தொடங்கியது.
இதில் ASEAN அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூடி பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
33வது ASEAN மாநாட்டின் கருப்பொருள் – Resilient and Innovative ASEAN.
No comments:
Post a Comment