சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன், 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது.
2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது.
No comments:
Post a Comment