பிரான்ஸின் உயரிய குடிமகன்களுக்கான விருதான ‘நைட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ என்ற விருது ஜவஹர் லால் சரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது இந்தியாவிற்கான பிரெஞ்சுத் தூதரான அலெக்ஸாந்தர் லெக்லர் என்பவரால் வழங்கப்பட்டது. இந்த விருதானது, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் பிரெஞ்சு மொழியை ஊக்குவித்தலிலும் முக்கிய பங்காற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment