Thursday, November 22, 2018

Nov 19 - ராமானுஜருக்கு ரூ.1000 கோடியில் பிரமாண்ட சிலை

கோடி செலவில் திறக்கப்பட்ட வல்லபாய் படேல் சிலையை தொடர்ந்து, 1000 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் ராமானுஜர் சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது.

ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ரூ. 1000 கோடி செலவில் பிரமாண்ட சிலை கட்டப்பட்டு வருகின்றது. 

தெலுங்கானாவின், ஐதராபாத்தில் கடந்த 2014 மே 2ம் தேதி இந்த பிரமாண்ட சிலையை கட்ட பணி தொடங்கப்பட்டது.

இந்த பணி 4 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு நிறைவு பெற உள்ளது.  உலகின் மிக உயர்ந்த சிலைகளில் 2வது இடத்தைப் பிடிக்கும்.

மொத்த உயரம் 302 அடி, சிலை உயரம் 216 அடியில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment