Thursday, November 22, 2018

Nov 20 - நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த தெற்காசிய பிராந்திய மாநாடு

“நகர்ப்புற உள்கட்டமைப்பு: அரசு மற்றும் தனியார் கூட்டு மற்றும் நகராட்சிக் கழகத்தின் நிதியியல் புத்தாக்கங்கள்” குறித்த தெற்காசிய மண்டல மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இது நிதி ஆயோக் அமைப்பால், ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து நடத்தப்பட்டது.

தெற்காசிய பிராந்தியங்களின் பங்கேற்புகளுடன் தெற்காசிய பிராந்திய மாநாடு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

No comments:

Post a Comment