Thursday, November 22, 2018

Nov 19 - இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகம் லிட்டில் ஃப்ரீ லைப்ரரி


இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகமான “லிட்டில் ஃப்ரீ லைப்ரரியை” தமிழகத்தின் திருச்சி மாநகராட்சியானது புத்தூர் அலுவலக குடியிருப்பில் தொடங்க உள்ளது.

இது வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும் உள்ளுர் மக்களிடையே புத்தகங்களை பரிமாறிக் கொள்ளவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.

No comments:

Post a Comment