இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக “சிம் ஜோங் யாங்” நியமனம்
சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் துபாய் நகரில் நடைபெற்ற இன்டர்போல் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பு: சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization – INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக செப்டம்பர் 7, 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.
No comments:
Post a Comment