Friday, November 16, 2018

கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது

கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது

  ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் கருத்துரு ‘உகப்பாக்கம் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்’ என்பதாகும்.

இந்த மாநாடானது பிரதமரின் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR-Security and Growth for All in the Region) என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

No comments:

Post a Comment