தடகள வீராங்கனை ஹீமா தாசை யுனிசெப் இந்தியா அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.
உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு இந்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது ஹீமா தாசை யுனிசெப் இந்தியா அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.
No comments:
Post a Comment