Saturday, November 17, 2018

ஆசிரியர்களுக்குக்காக மத்திய அரசின் LEAP,ARPIT திட்டம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது, இணையதளம் மூலமாக மிகப்பெரிய அளவில் திறந்த நிலையிலான நேரடி அல்லது ஆன்லைன் படிப்புகள் உதவியுடன் 1.5 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இணையதளத்தில் தொழில்சார் மேம்பாட்டை அளிப்பதற்காக இரண்டு புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கல்வியாளர்களுக்கான தலைமைத்துவத் திட்டம் (LEAP – Leadership for Academicians Programme) உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் வருடாந்திரப் புத்துணர்ச்சியூட்டல் ARPIT – Annual Refresher Programme In Teaching)  இதன் நோக்கம் – “எதிர்காலத்தில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க வாய்ப்புள்ள இரண்டாம் நிலை கல்வியியல் தலைவர்களை உருவாக்குவது ஆகும்.

No comments:

Post a Comment