Thursday, November 22, 2018

Nov 19 - குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்


குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ., 19ம் தேதி, உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

உலகளவில் கடந்தாண்டு,2 - 17 வயதுக்குட்பட்ட 100 கோடி குழந்தைகள், பாலியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment