Wednesday, November 21, 2018

Nov 18 - சர்வதேச வேளாண் கண்காட்சி குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் சர்வதேச வேளாண் கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இந்த கண்காட்சியை  ஒருங்கிணைக்கிறது  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியானது, வரும் டிசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி வரையில் சண்டீகரில் நடைபெறவுள்ளது.  

No comments:

Post a Comment