Wednesday, November 21, 2018

Nov 19 - இயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியன்

சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன், 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது. 

No comments:

Post a Comment