உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர் 18.
நுண்ணுயிர் எதிர்பொருட்களின் எதிர்ப்பு பற்றி உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் பொதுமக்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் நவம்பர் 12 முதல் 18 வரை உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
2018ம் ஆண்டின் நுண்ணுயிர் எதிர்பொருட்கள் விழிப்புணர்வு வாரத்தின் கருத்துருவானது, “தனிப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் நாடுகளுக்கு அதிக நெகிழ்வு தன்மை”-யை வழங்குவதாகும்.
No comments:
Post a Comment