Saturday, November 17, 2018

மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி 75 ரூபாய் நாணயம்

1943ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி 75 ரூபாய் நாணயத்தை வெளியிடப்போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நாணயத்தில் ‘முதல் கொடியேற்ற நாள்’ என தேவநாகரி எழுத்து மற்றும் ஆங்கில எழுத்து ஆகியவற்றால் பொறிக்கப்பட உள்ளது.  

No comments:

Post a Comment