இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் (ராய்) சார்பில், 8-வது சென்னை சில்லரை வர்த்தக மாநாடு சென்னையில் நடைபெற்றது.
தென்னிந்தியாவில் சில்லரை விற்பனையின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் ஆவார்.
No comments:
Post a Comment