Friday, November 16, 2018

இந்தியா கடற்படையில் 275 காலிபணிடங்கள்

இந்திய கடற்படையின் கீழ் இயங்கும் விசாகப்பட்டினம் Naval Dockyard Apprentices School-ல் Apprentice பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Trade Apprentice


காலியிடங்கள்: 275


Electrician - 30

Hi

Electroplater - 3


Electronics Mechanic - 25


Fitter - 22


Instrument Mechanic - 08


Machinist - 25


Mechanic Machine Tool


Maintenance (MMTM) - 06


Painter (General) -14


Pattern Maker - 03


R & A/C Mechanic - 17


Welder (Gas & Electric) - 20


Carpenter – 30


Foundryman - 06


Forger & Heat Treater (FHT) - 03


Mechanic (Diesel) - 20


Sheet Metal Worker – 28


Pipe Fitter - 15


கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.


வயது: 01.04.1998 முதல் 01.04.2005க்குள் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட  பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் www.apprenticeship.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


The Officer-in-Charge (for  Apprenticeship),


Naval Dockyard Apprentices School,


VM Naval Base S.O., P.O.,


Visakhapatnam - 530 014,


Andhra Pradesh


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்05.12.2018


விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 12.12.2018


No comments:

Post a Comment