Wednesday, November 14, 2018

மாநில தலைநகர்களில் மத்திய தலைமை செயலகம் - மத்திய அரசு முடிவு

அனைத்து மாநில தலைநகர்களிலும் மத்திய அரசுக்கென பிரத்யேக மண்டலங்களை உருவாக்கி, அங்கு மத்திய தலைமை செயலகங்களை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment