நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லூசி திட்டத்தின் மூலம் வியாழனின் “ட்ரோஜன்” என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
புளுட்டோ வரை பயணத்தை மேற்கொண்ட ரால்ப் ஆய்வுக் கருவியானது முதன் முதலில் நியூஹாரிசன் விண்கலத்தில் 2006ல் செலுத்தப்பட்டது.
லூசி விண்கலமானது Ralph – ன் ஒத்த மாதிரியான ‘ட்’ரால்ப் என்ற ஆய்வுக் கருவியை சுமந்து செல்ல உள்ளது.
இது வியாழனின் ட்ரோஜன் குறுங்கோளின் வேதியல் தடயங்களை கண்டறிய உள்ளது.
No comments:
Post a Comment