Wednesday, November 21, 2018

Nov 18 - டேபிள் டென்னிஸ்: மானவுக்கு வெண்கலம்

பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் நடைபெற்று வருகின்றன. 

21 வயதுக்குட்பட்டோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் மானவ் தக்காரும், ரஷ்யா வின் டெனிஸ் இவோனினும் மோதினர்.

இதில் மானவ் தக்காரை 11-5, 4-11, 9-11 என்ற புள்ளி கள் கணக்கில் டெனிஸ் வெற்றி கண்டார். அரை இறுதியில் தோல்வி கண்டதையடுத்து மானவ் தக்காருக்கு வெண்கலம் கிடைத்தது.

Shared From --> http://play.google.com/store/apps/details?id=com.nsg.TamilCurrentAffairsAndJobs

No comments:

Post a Comment